அமைச்சர் டக்ளசுக்கு கொரோனா!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று, நயினாதீவுக்கு விஜயம் செய்தநிலையில் , அங்கு வந்திருந்த பிரமுகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் நாகவிகாரை விஜயத்தின்போது, அமைச்சர் டக்ளஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles