அம்பிட்டிய சுமனரத்ன தேரரை உடன் கைது செய்க! மலையக மக்கள் முன்னணி வலியுறுத்து!!

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் மட்டகளப்பை சேர்ந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,

” நாட்டில் தற்போது எவ்வித இன வேறுபாடுமின்றி மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.அண்ணன் தம்பிகளாக, நல்ல உறவினர்களாக நாட்டில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்,பொருளாதர பின்னடைவில் இருந்து நாட்டை பழைய நிலைக்கு மீட்க இன,மதம் பாராமல் போராடி கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இனத்துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் அம்பிட்டிய சுமரரத்ன தேரரின் பேச்சுகளும் செற்பாடுகளும் காணப்படுகின்றன.எனவே இவ்வாறானவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தானவர்கள் எனவே அவரை அரசாங்கத்தினதும் ,ஜனாதிபதியினதும் உத்தரவோடு கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles