அயர்லாந்தை வீழ்த்தி சுப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8 ஆவது போட்டியில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது.

வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று, 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles