ஆசியாவின் பலத்தை வெளிப்படுத்தினார் ஜனாதிபதி

டோக்கியோவில் நடைபெற்ற ‘ஆசியாவின் எதிர்காலம் குறித்த Nikkei மன்றத்தில் சற்று முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக சனத்தொகையில் 60% வீதமானவர்களின் இல்லமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் ஆசியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.                                                                                                                                                                                                  சீனாவின் மீட்சி, இந்தியாவின் உள்நாட்டு கேள்வி,ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களின் பங்களிப்பின் உதவியால் பிராந்தியத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார்

Related Articles

Latest Articles