ஆட்டம் ஆரம்பம்! கூட்டமைப்பு கைகொடுத்தால் ரணில் வெற்றி!!

டலசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

🛑 ஐக்கிய மக்கள் கூட்டணி – 50

✍️ஐக்கிய மக்கள் சக்தி – 37

✍️தமிழ் முற்போக்கு கூட்டணி – 05

✍️ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04

✍️அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 02

✍️அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) – 01

✍️43 ஆம் படையணி (சம்பிக்க)- 01

🛑 சுயாதீன அணிகள் – 31

✍️ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 10

✍️தேசிய சுதந்திர முன்னணி – 06

✍️இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – 02

(இன்னும் இறுதி முடிவு இல்லை)

✍️ஜனநாயக இடதுசாரி முன்னணி – 01

✍️இலங்கை கம்யூனிஸ் கட்சி – 01

✍️லங்கா சமசமாஜக் கட்சி – 01

✍️தேசிய காங்கிரஸ் – 01

✍️எமது மக்கள் சக்தி – 01

✍️யுதுகம  – 01

✍️பிவிதுரு ஹெல உறுமய – 01

✍️அசங்க நவரத்ன – 01

✍️அநுர பிரியதர்சன அணி – 05

🛑 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

(டலஸ் அணி) – 25

(டலசுக்கு ஆதரவான மொட்டு கட்சி எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்)

🛑தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10

( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. அக்கட்சியின் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தால் அது டலசுக்கு சார்பாக அமையும். கூட்டமைப்பின் முழு அதரவு டலசுக்கு எனில், அவருக்கான ஆதரவு 116 ஆக உயரும்.)

🛑தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 02

(நடுநிலை வகிக்கபோவதாக அறிவித்துள்ளது)

🛑சிவி விக்னேஸ்வரன் – 01

(அவரும் நடுநிலை அறிவிப்பை விடுத்துள்ளார்)

🛑 கூட்டமைப்பு, கஜா, விக்கி அணிகள் நடுநிலை வகிக்க,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர், முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சிலர், சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் மொத்தம் 10 என எடுத்துக்கொள்வோம். அப்போதும் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். (106-10) 96

🛑கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க மேற்படி கட்சிகளின் எண்ணிக்கை மாறாது, மொட்டு கட்சியின் மேலும் 6 எம்.பிக்கள்வரை டலஸை ஆதரித்தால், அவரால் இலகுவில் ‘113’ என்ற இலக்கையும் அடையமுடியும்.

  🛑இ.தொ.கா. ரணிலை ஆதரித்தால், டலசுக்கான சுயாதின எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கை 29 ஆக குறைவும்.

ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ரணில் வசம் –  103! கூட்டமைப்பு கை கொடுத்தால் வெற்றி உறுதி!!

✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 92

✍️ஈபிடிபி – 02

✍️ஐக்கிய தேசியக் கட்சி – 01

✍️பிள்ளையான் – 01

✍️முஷாரப் எம்.பி.- 01

✍️அமைச்சர் நஷீர் அஹமட் – 01

✍️அலி சப்ரி (புத்தளம்) – 01

✍️அரவிந்தகுமார் – 01

✍️டயானா கமகே- 01

✍️ஹரின் பெர்ணான்டோ – 01

✍️மனுச நாணயக்கார – 01

🛑தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் 10 வாக்குகள் உள்ளன. அக்கட்சி ரணிலுக்கு முழு ஆதரவை வழங்கினால் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

🛑 கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க,  ஹக்கீம், மனோ, ரிஷாட் ,மைத்திரி மற்றும் சஜித் அணிகளின் எம்.பிக்களில் 10  ரணிலை ஆதரித்தால் அப்போது ரணிலுக்கே வெற்றி.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles