ஆப்கான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ள நிலையில் மீட்பு பணி தொடர்கின்றது. ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles