இந்தியா தாக்குதல்: லாகூர், பஞ்சாபில் அவசர நிலை பிரகடனம்!

 

இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‛சிந்தூர் மிஷன்’ என பெயரிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் பாகிஸதான், லாகூர், பஞ்சாப் நகரங்களில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles