மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மி.மீ. மேல் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவுவேளைகளில் மழைபெய்யக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன், கடும் காற்றும் வீசக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
