நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 744 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 62 ஆயிரத்து 416 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
