நாட்டில் மேலும் 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 859 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 58 ஆயிரத்து 489 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










