இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகும்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ரி – 20 தொடரை 2- 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.