இரத்தினபுரியில் 392 – கண்டியில் 206 பேருக்கும் கொரோனா தொற்று!

இரத்தினபுரி மாவட்டத்தில் மேலும் 392 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,  கொழும்பு மாவட்டத்தில் 414 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 206 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விவரம் வருமாறு,

Related Articles

Latest Articles