இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.