இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமானால், குழு 1 இல் இலங்கை தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி -0.350 என்ற நிகர ஓட்ட விகிதத்துடன் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளது.

அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை முன்னேறுவதற்கான மேலும் பல சாத்தியக்கூறுகள்;

  • இங்கிலாந்து இலங்கையிடம் வீழ்ந்து தென்னாபிரிக்காவை வீழ்த்த வேண்டும்.
  • மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்காளதேசத்திற்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா தோல்வியடைய வேண்டும்.
  • தென்னாபிரிக்கா பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைய வேண்டும்.
  • பங்களாதேஷ் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவை வீழ்த்த வேண்டும்.
  • மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கையிடம் தோற்க வேண்டும்.

இவை அனைத்தும் நடந்தால், ரன் ரேட் வராமல் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles