பதுளையிலுள்ள கிராமப்பகுதியொன்றில் 25 வயது இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே நேற்று மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையின் தெரியவந்துள்ளது.
பித்தளை மலர்சாடி மற்றும் கதிரை ஆகியவற்றால் தாக்கப்பட்டடே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
