மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலால் நடத்தப்படும் விசேட செய்தியாளர் மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாகும்.
பொருளாதார நெருக்கடி, அந்தியா செலாவணி உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் அவர் விளக்கமளிக்கவுள்ளதுடன், எழுப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.










