உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்: கல்வி அமைச்சரிடம் முற்போக்கு கூட்டணி மனு கையளிப்பு

விடுபட்டுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் எம்.உதயகுமார் ஆகியோர் இன்று பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரை சந்தித்து குறித்து மனு அடங்கிய கோரிக்கை கையளித்ததுடன், 136 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன் வைத்தனர்.
உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் இதற்கு முன்னரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒரு தொகை உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் எஞ்சியிருக்கும் 136 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் கண்டி ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles