உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2சதவீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles