உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்க விலையில் சிறிது மாற்றம் காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது.

இதன் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 682,998.00 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 24,100.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 190,450.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,100.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 176,750.00

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,090.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 168,700.00

என்ற போதும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles