ஊரடங்கு குறித்து இன்று மாலை வெளியான அறிவிப்பு!

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். மறுநாள் காலை 6 மணிவரை அது நடைமுறையில் இருக்கும்.

Related Articles

Latest Articles