ஊவா மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கான 569 ஆசிரிய நியமனங்கள், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தலைமையில் இன்று (16-06-2023) வழங்கப்பட்டன.
பதுளை சைமன் பீரிஸ் நகர மண்டபத்தில் 16-06-2023ல் மேற்படி ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர்களான, சாமர சம்பத் தசநாயக்க, தேனுக்க விதான கமகே உள்ளிட்டவர்களும் நிகழ்வில் பங்குற்றிருந்தனர்.
எம். செல்வராஜா, பதுளை நிருபர்










