” ஜனநாயகம் மற்றும் நீதித்துறை சுயாதீனம் என்பவற்றை இல்லாதொழிக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நீக்கப்பட்டு, ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும்.”- என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்










