‘கோபா’ எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபா குழுவின் முதலாவதுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இதன்போதே தலைவர் பதவிக்கு எதிரணி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.










