எரிபொருள் விநியோகம் தொடர்ப்பில் வெளியான தகவல்

கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

IOC நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எதிர்பார்த்ததை விட அதிகளளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles