எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது…!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles