ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இன்று (29) முதல் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.










