ஒருநாள் தொடரையும் வென்றது இலங்கை அணி!

3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை 99 ஓட்டங்களால் வீழ்ச்சி, ஒருநாள் தொடரையும் 2 இற்கு 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Related Articles

Latest Articles