கஞ்சிபான இம்ரான் குறித்து தேடுதல் வேட்டை தீவிரம்

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தப்பியோடியுள்ள பாதாள குழு தலைவர் ‘கஞ்சிபான’ இம்ரான் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளன.

இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடும் திட்டத்துடனேயே அவர், தமிழகம் சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், இலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. டிசம்பர் 25 ஆம் திகதி அவர் தமிழகத்துக்கு தப்பியோடிவிட்டார் என தகவல் வெளியானது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles