கடந்த ஆண்டு 7லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த வருடம் (2022) இலங்கைக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, 123,004 இந்தியர்கள் உட்பட 719,978 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 17 சதவீதம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 91,961 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, அந்த மாதத்தில் ஒரு நாட்டிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19,963 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் குறிப்பிடுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles