கண்டி, நாவலப்பிட்டிய, வெலிமடையில் கொரோனா மரணங்கள் பதிவாகின!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐந்து பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.

பொரலஸ்கமுவ, கண்டி, நாலவப்பிட்டிய, வெலிமடை, வத்தளை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்களாவர். அவர்கள் விபரம் வருமாறு,

Related Articles

Latest Articles