இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

Previous article” புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரமானது” – சந்திரிக்கா சுட்டிக்காட்டு
Next articleஇன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்