கள்ளசாராயத்துடன் டயகமவில் இருவர் கைது!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களுடன் இருவரை டயகம பொலிஸார் இன்று (15) மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்..

கைது செய்யப்பட்டவர்கள் டயகம மேற்கு இல 2 பிரிவு மற்றும் ஆட்லி தோட்டங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரையும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெளசல்யா

Related Articles

Latest Articles