தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார்.
தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக கொழும்பு பகுதியில் இருந்தே அழைப்பொன்று வந்துள்ளது எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் 542671637v. இவரை பற்றி உங்கள் எவருக்கேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக அவரின் மகனுடைய இலக்கத்திற்கு அறியதரவும் t.p.0764174395. அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவும்.
