கிரிக்கெட்டை மீட்க என்ன வழி? விளக்குகிறார் சஜித்

” இலங்கை கிரிக்கெட், நிர்வாகத்திலும் விளையாட்டிலும் தனியுரிமை வாதம் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு வர தனியுரிமை சர்ச்சைகள், வாதங்கள் இல்லாது கிரிக்கெட் மீண்டெழ வேண்டும் , இதற்கு நல்ல புரிதல் உள்ள திறமையானவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து, அரசியல் ரீதியிலான தலையீடுகள் இடம்பெறாதிருக்க வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” சகல விளையாட்டுகளும் அரசியல் தலையீடுகள் இன்றி இருக்க வேண்டும் ,விளையாட்டு குறித்து நன்கு புரிதல் உள்ளவர்களுக்கு அதன் பொறுப்பைக் ஒப்படைத்து,கிரிக்கெட்டில் நிலவி வரும் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரம் உடைய பதவிகளுக்கு நியமனம் செய்யும் குரோனிசம் நடைமுறையில் களையப்பட வேண்டும் , தற்சமயம் கிரிக்கெட்டில் உள்ள குரோனிசம் காரணமாக பாடசாலை மற்றும் கழக மட்டத்திலான வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்காது போயுள்ளது , 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் ஒரு சிலரின் பேராசைக்காக பயன்படுத்தப்பட்டது பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,சகல விளையாட்டுகளும் அரசியல் தலையீடுகள் தவிர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டு, அந்தந்த விளையாட்டு குறித்த அறிவுடன் உலகை வென்ற வீரர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.

எந்தவொரு வீரரையும்,காப்பாற்றவோ கைவிடவோ அல்லது தூக்கிப் பிடிக்கவோ தட்டிவிடவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லை.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles