குடும்ப சண்டை – கணவன், மனைவி தற்கொலை!

கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தாக்கம் முற்ற , மனைவி
ஆத்திர மிகுதியினால், தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்
கொண்டார். இதைக் கண்ட கணவன், இறப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து,தனது கழுத்தை தானே வெட்டிக் கொண்டார்.

இச்சம்பவம் படல்கும்புறையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தீ வைத்துக் கொண்ட மனைவி, நேற்றைய தினமே (03-11-2022) சிகிச்சை பலனின்றி
மரணமானார். மனைவி மரணமாகிய மறுதினமான கணவன் இன்று (04-11-2022)
சிகிச்சை பலனின்றி மரணமானார்.

படல்கும்புறை இறப்பர் தோட்டத்தில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஆர். எம்.
நந்தசேன என்ற 57 வயதுடைய கணவனும், அவரது மனைவியான 56 வயது நிரம்பிய
ஆர். எம். மல்லிகா என்ற பெண்ணுமே மரணமானவர்களாவர்.

படல்கும்புறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க மேற்படி
சம்பவம் குறித்து தீவர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles