Homeஉள்நாடு உள்நாடுசெய்தி குட்டி தேர்தலில் ஐதேக தனிவழி! November 16, 2024 உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே கூட்டணி அமையவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் ‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (03.04.2026) உலகம் போர் நடவடிக்கைக்கு வான்வெளியை பயன்படுத்த ஆஸ்திரியா தடை! Latest Articles உலகம் ‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (03.04.2026) உலகம் போர் நடவடிக்கைக்கு வான்வெளியை பயன்படுத்த ஆஸ்திரியா தடை! உலகம் 35 ஆவது நாளாக தொடரும் போர்: அமைதி பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்! உலகம் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. செயலர் வலியுறுத்து! Load more