தோட்ட வெளிக்கள அதிகாரியொருவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
46 வயதான அதிகாரியொருவரே மஸ்கெலியா, மவுஸ்சாக்கலை தோட்ட சீர்பாதம் பகுதியில் வைத்து குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
