குளவிக்கொட்டு: 8 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் 8 தோட்ட தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles