Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கொக்கோ விலை மும்மடங்காக அதிகரிப்பு December 3, 2024 கொக்கோ விலை மும்மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 500 ரூபாவாக காணப்பட்டது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி 50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி Big Story ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம் உலகம் மனப் பிரமைகளைக் காவியக் கலையாக்கிய விசித்திரக் கலைஞர்: புள்ளிகளின் ராணி காலமானார் Latest Articles செய்தி 50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி Big Story ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம் உலகம் மனப் பிரமைகளைக் காவியக் கலையாக்கிய விசித்திரக் கலைஞர்: புள்ளிகளின் ராணி காலமானார் உள்நாடு நேபாளத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை செய்தி கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்றிரவு வீதி உலா Load more