ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு ( 28.09.2023) காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே விபத்திற்கு காரணம். மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
