கொரோனாவால் நாட்டில் மேலும் 136 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 136 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

76 ஆண்களும், 60 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad
Previous articleஇரசிகர்களின் மனதை நொறுக்கிய மாலிங்கவின் ‘கடைசி யோக்கர்’
Next articleவெளியக பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் – இலங்கை திட்டவட்டம்