‘கொரோனா’வால் நாட்டில் மேலும் 65 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 65 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று வெளியிட்டார்.

25 பெண்களும், 40 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles