கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 36 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad
Previous articleநுவரெலியா நகரில் ஆசிரியர் சமூகத்தின் போராட்ட அலை
Next articleமுகக்கவசம் அணியுமாறுகூறிய PHI அதிகாரிமீது மண்வெட்டி தாக்குதல்