காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கொழும்பில் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
