கொழும்பு – கண்டி வீதியில் விபத்து

கொழும்பு – கண்டி வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (21) மாலை ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இதில் காயமடைந்த லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி வீதியில் பயணித்த குறித்த லொறி வீதியை விட்டு விலகி கடையொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் மோதி விபத்துக்குள்ளானதாக தங்ஓவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles