கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !

கொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Paid Ad