Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண் சரிவு November 5, 2023 கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு இன்றைய (02.02.2026) நாணய மாற்று விகிதம் சினிமா 94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ் உள்நாடு நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! Latest Articles உள்நாடு இன்றைய (02.02.2026) நாணய மாற்று விகிதம் சினிமா 94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ் உள்நாடு நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! உள்நாடு இலங்கைக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா உள்நாடு ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி! Load more