கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை

கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles