கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles