கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தெரிவித்து தெரிவித்து இதுவரை 10 எதிரணி எம்.பிக்கள் மேற்படி குழுவில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையிலேயே டிலான் பெரேரா இன்று பதவி விலகியுள்ளார்.










